உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி.. ஆட்டுக்கல், அம்மிகல்லுக்கு சிறப்பு பூஜை!

மழை வேண்டி.. ஆட்டுக்கல், அம்மிகல்லுக்கு சிறப்பு பூஜை!

ஈரோடு: வெள்ளோடு அருகே, கவசபாலி என்ற இடத்தில், தென்முகம் வெள்ளோடு கிராம மக்கள், மழை வேண்டி பழைய ஏர்கலப்பை, ஆட்டுக்கல்,  அம்மிகல் போன்றவற்றுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !