மதசார்பின்மை பற்றி ஆர்.பி.வி.எஸ். மணியன் சொற்பொழிவு!
ADDED :4237 days ago
சென்னை: பா.ஜ.கவின் மாநில அலுவலகமான கமலாலயம், சென்னை தி.நகர், வைத்யராமன் தெருவில் அமைந்துள்ளது. இங்கு வருகிற 15.6.2014 ஞாயிற்றுகிழமையன்று மாலை 5.30 மணியளவில் ஆர்.பி.வி.எஸ். மணியன் அவர்கள் மத சார்பின்மை மற்றும் ஓர் உண்மை விளக்கம் பற்றிய சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு விளக்கம் பெறலாம் என கமலாலயம் சார்பில் தெரிவித்துள்ளனர்.