உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாதாரண நாட்களில் ஐயப்பன் படத்தை வைத்து வழிபடலாமா?

சாதாரண நாட்களில் ஐயப்பன் படத்தை வைத்து வழிபடலாமா?

மாலையணிந்து விரதமிருந்து ஐயப்பனை நியமத்தோடு வழிபடவேண்டும் என்பதால், சாதாரண நாளில் வழிபடக் கூடாது என நினைக்கிறார்கள். ஆனால், பூஜையறையில் எப்போதும் வைத்துவழிபட்டு அவனருளைப் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !