உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாலு நல்ல விஷயம் கேளுங்க!

நாலு நல்ல விஷயம் கேளுங்க!

உலகில் பல தீய குணங்கள் உள்ளன. அவற்றை தேடிப்பிடித்து அடிமையாகும்மனிதன் குர்ஆன் சொல்லும் நாலே நாலு நல்ல விஷயங்களை மட்டும் கடைப்பிடித்தால் போதும். தீய வழக்கங்களில்இருந்து எளிதில் விடுபட்டு விடலாம். 1.நிதானத்துடன் கூடியகம்பீரம்2.எளிமையான வாழ்க்கை.3.நல்லமனமும், நாவடக்கமும் 4. தன்னிலும் தாழ்ந்தவரிடமும் பணிவுடன் நடத்தல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !