தொண்டி நம்புதாளையில் வருஷாபிஷேகம்!
ADDED :4123 days ago
தொண்டி அருகே நம்புதாளையில் சிவசக்தி சுவாமிக்கும், அண்ணபூரணி தாயாருக்கும் கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஓராண்டு நிறைவு நாளையொட்டி, நேற்று வருஷாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார் ரெத்தினம் தலைமையில் வேதமந்திரங்கள் முழங்க அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.