அக்காசுவாமி கோவிலில் இன்று குரு பூஜை!
ADDED :4118 days ago
புதுச்சேரி : வைத்திக்குப்பம் அக்காசுவாமி கோவிலில் 144வது குரு பூஜை இன்று நடக்கின்றது.இதையொட்டி, நேற்று மாலை 6.30 மணியளவில் கணபதி பூஜை, கலச பூஜை, ருத்ர பூஜை நடந்தது.தொடர்ந்து, பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கிய ரூ.ஒன்றரை லட்சம் மதிப்பிலான வெள்ளிக்கவசம் முருகனுக்கு அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.விழா ஏற்பாடுளை, அக்காசுவாமி திருத்தொண்டு சபையினர் செய்துள்ளனர்.