உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கராபுரம் ஆனி மாத பூச விழா!

சங்கராபுரம் ஆனி மாத பூச விழா!

சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் ஆனி மாத பூச விழா நடந்தது. துணைத் தலைவர் வைத் திலிங்கம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முத்துக்கருப்பன், பாலு, நாராயணன் முன்னிலை வகித் தனர். விழா அமைப்பாளர் ரமேஷ் வரவேற்றார். பூசகர்கள் தமிழ்மணி அடிகள், சிவஞான அடிகள் முன்னிலையில் அகவல் பாராயணம், மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நடேசன், கார்த்திகேயன் கலந்து கொண்டனர். சாமுண்டீஸ்வரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !