உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்திவிநாயகர் கோவிலில் வருடாபிஷேக விழா!

சக்திவிநாயகர் கோவிலில் வருடாபிஷேக விழா!

அவலூர்பேட்டை: மேல்மாம்பட்டு கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது. மேல்மலையனுõர் ஒன்றியம் மேல் மாம்பட்டு கிராமத்தில் சக்தி விநா யகர் கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது. இதை முன்னிட்டு  சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, அலங்காரம் நடந்தது. கிராம மக்கள்  திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !