உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோயில் விழா!

முத்தாலம்மன் கோயில் விழா!

ரெட்டியார்சத்திரம் : போழியம்மனூரில் முத்தாலம்மன் கோயில் திருவிழா நடந்தது. சாட்டுதலுடன் துவங்கிய விழாவில், அம்மன் கண் திறப்பு, விசேஷ அலங்காரத்துடன் கிராம அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், அக்னிச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். வாணவேடிக்கை, கலைநிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !