திருப்பரங்குன்றம் ஆடிக்கார்த்திகை ஆராதனை!
ADDED :4153 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆடிக் கார்த்திகையை முன்னிட்டு, நேற்று சன்னதி தெருவிலுள்ள மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அம்மனுடன் சுவாமி, வீதி உலா வந்து அருள்பாலித்தார்.