செல்லியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா!
ADDED :4211 days ago
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை செல்லியம்மன் கோவி லில் சாகை வார்த்தல்விழா நடந்தது.
விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபி ஷேகம், அலங்காரம், தீபா ராதனை நடந்தது. பிற்பக லில் கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல் நடந்தது. இரவு அம்மன் வீதியுலா நடந்தது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.