உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் பொங்கல் விழா!

வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் பொங்கல் விழா!

சிங்கம்புணரி : அ.காளாப்பூர் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் ஆடி செவ்வாய் பொங்கல் விழா நடந்தது. அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.பெண்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !