உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாயல்குடி கோயில் நடை திறப்பு!

சாயல்குடி கோயில் நடை திறப்பு!

சாயல்குடி : சாயல்குடி அருகே எஸ். தரைக்குடி உமையநாயகி அம்மன் கோவில் நடை திறப்பு விழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர்.



 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !