பிரதோஷ பூஜை இல்லா கோயில்
ADDED :5297 days ago
பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ வேளையின் போது நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். ஆனால் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ள நந்திக்கு பிரதோஷ வேளையின் போது வழிபாடு எதுவும் நடப்பதில்லை.