உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருபானந்த வாரியார் சிலைக்கு மகா கும்பாபிஷேகம்!

கிருபானந்த வாரியார் சிலைக்கு மகா கும்பாபிஷேகம்!

திருவள்ளூர்: திருவள்ளூர், சிவா – விஷ்ணு கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கிருபானந்த வாரியார் பஞ்சலோக சிலைக்கு, நேற்று கும்பாபிஷேகம்   நடந்தது. திருவள்ளூர், பூங்கா நகரில் அமைந்துள்ளது, சிவா – விஷ்ணு கோவில். இந்த கோவிலில், முருகப்பெருமானின் பக்தராகிய, திருமுருக கிரு  பானந்த வாரியாரின் பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 29ம் தேதி காலை 6:00 மணிக்கு பூ  ர்ணாஹூதியும், கலசாபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின் காலை 10:00 மணிக்கு, செல்வவிநாயகர் வீதி உலாவும், மாலை 7:00 மணிக்கு பூ  ர்வாங்கம், சயனாதிவாசனமும் நடந்தது. அதன்பின், நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு யாகசாலை அலங்காரமும், மாலை 6:00 மணிக்கு   கும்பாலங்காரம், முதல்கால யாகபூஜை, பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு, இரண்டாம் கால யாகபூஜையும்,   மகா பூர்ணதர்கள், நெய் தீபம் ஏற்றி, வழிப்பட்டு வருகின்றனர். இதுவரை, கோடி நெய் தீபம் திட்டத்தில், 27 லட்சத்து 30 ஆயிரம் நெய் தீபங்கள்  விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக, கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !