உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனி பிரதோஷத்திற்கு விசேஷ மகத்துவம் ஏதும் உண்டா?

சனி பிரதோஷத்திற்கு விசேஷ மகத்துவம் ஏதும் உண்டா?

பிரதோஷம் ஐந்து விதமாக கூறப்பட்டுள்ளது.நித்ய பிரதோஷம்: தினமும் மாலை 4.30- 6.00 மணிக்குள். பட்ச பிரதோஷம்:வளர்பிறை திரயோதசி நாள்மாச பிரதோஷம்: தேய்பிறை திரயோதசி நாள் மகா பிரதோஷம்: தேய்பிறை திரயோதசி சனிக்கிழமையுடன் கூடும் நாள். இதைத் தான் சனி மகாபிரதோஷம் என்பர். பாற்கடல் விஷத்தில் இருந்து தேவர்களைக் காப்பாற்றிய நந்தி தேவருக்கு சிவபெருமான் காப்பு அரிசி கொடுத்த நாள் இது. பிரளய பிரதோஷம்: அகில உலகங்களும் சிவபெருமானிடம் ஒடுங்குகின்ற மகாபிரளய காலம் (உலகம் அழியும் காலம்). இது எப்போது வருமென யாருக்கு தெரியும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !