நரசிம்மர் கோவிலில் கோ பூஜை
ADDED :4044 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் கோமாதா பூஜை நடக்க உள்ளது. இதையோட்டி வரும் 15ம் தேதி மாலை 4.30 மணிக்கு திருமஞ்சன அபிேஷகம் நடைபெறும்.16ம் தேதி காலை 8.00 மணிக்கு ஸப்த கோமாதா பூஜை நடைபெறும். தொடர்ந்து அலங்கார பூஜை, தீபாராதனை நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்படும். இதில் பொதுமக்கள் பங்கேற்று பலன் பெறலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.