உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாத வாரியாக சிவ பூஜைபொருட்கள்!

மாத வாரியாக சிவ பூஜைபொருட்கள்!

ஒரு தமிழ் ஆண்டின் ஒவ்வொரு மாதத்திலும் சிவபெருமானை வணங்கும்போது, குறிப்பிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்து வணங்கலாம் என வரையறை செய்துள்ளனர்.
 
சித்திரை மரிக்கொழுந்து
வைகாசி சந்தனம்
ஆனி முக்கனி
ஆடி பால்
ஆவணி நாட்டுச்சர்க்கரை
புரட்டாசி அப்பம்
ஐப்பசி அன்னம்
கார்த்திகை தீபவரிசை
மார்கழி நெய்,
தை கரும்புச்சாறு
மாசி நெய்யில் நனைத்த கம்பளம்
பங்குனி கெட்டித்தயிர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !