உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமி மோதிரம் போட்டு உண்ணலாமா?

சுவாமி மோதிரம் போட்டு உண்ணலாமா?

சுவாமிகளின் திருவுருவங்கள் பொறித்த மோதிரங்களைப் போட்டுக்கொண்டு உணவினை உண்ணக்கூடாது. ஏனெனில், நாம் உணவினை உண்ணும் போது, மோதிரம் அணிந்த நம் விரலை வாயினுள் வைப்பதால் அதில் எச்சில் படுகிறது. இவ்வாறு செய்வதால் இறைவனின் கோபத்திற்கே ஆளாவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !