லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம்!
ADDED :4045 days ago
ஆர்.கே.பேட்டை : வங்கனுார், லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், இன்று, கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு உற்சவம் நடக்கிறது. நாராயண பெருமாள், கிருஷ்ண அவதாரத்தில் வீதியுலா எழுந்தருளுகிறார். வங்கனுார், லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், இன்று, கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு உற்சவம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு, மூலவருக்கு, சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெறும். மாலை 6:00 மணிக்கு, உற்சவ பெருமாள், கிருஷ்ண அவதாரத்தில் வீதியுலா எழுந்தருளுகிறார்.