எழுமலையில் புரட்டாசி விரதம்!
ADDED :4076 days ago
எழுமலை : எழுமலையில் இன்று (செப்.,17) முதல் புரட்டாசி மாத விரதம் துவங்குகிறது. இதை முன்னிட்டு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வாசிமலையான் கோயிலில் புரட்டாசி மாத சிறப்பு பூஜைகள் நடக்கிறது.