தீவனூர் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :4040 days ago
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனூர் லட்சுமி நாராயண பெருமாளுக்கு வரும் 20 ம் தேதி புரட்டாசி முதல் சனிக்கிழமை காலை 10.30 ணிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா முனுசாமி செய்து வருகிறார்.