உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜை செய்வதற்கு உகந்த நேரம் எது?

பூஜை செய்வதற்கு உகந்த நேரம் எது?

கடவுளை பூஜிக்க எல்லா நேரமும் உகந்ததே. ஆண் தெய்வங்களை காலையிலும், பெண் தெய்வங்களை மாலையிலும் வழிபடுவது சிறப்பு. சூரிய  நமஸ்காரத்திற்கு காலை நேரம் உகந்தது. சிவன், லட்சுமி நரசிம்மரை பிரதோஷ வேளையான மாலையில் (4.30-6.00) வழிபடுவது சிறப்பு. அம்பி கையை பவுர்ணமி, நவராத்திரிசமயத்தில் வழிபடுவது மிகவும் விசேஷம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !