மலை இல்லாத கோயிலில் சிவனை பவுர்ணமியன்று வலம் வரலாமா?
ADDED :4123 days ago
பவுர்ணமியன்று தனி சிவன் கோயிலை வலம்வந்தாலும் பலனுண்டு. குறிப்பாக பவுர்ணமியன்று வலம் வர மனோபலம் அதிகரிக்கும். குழப்பம் நீங்கி ஊக்கத்துடன் செயல்படும் மன நிலை உருவாகும். பெற்ற தாயின் அன்பும் ஆசியும் பூரணமாகக் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி தடையின்றி நிறைவேறும்.