உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழவந்தம்மன் கோயில் புரட்டாசி விழா!

வாழவந்தம்மன் கோயில் புரட்டாசி விழா!

காரியாபட்டி : காரியாபட்டி எஸ்.கல்லுப்பட்டியில் அய்யனார், வாழவந்தம்மன் கோயில் புரட்டாசி விழா நடந்தது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அம்மனுக்கு முளைப்பாரி எடுத்தனர். முளைப்பாரியில் சுவாமி அலங்காரத்துடன் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !