உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்ல குருநாதரை எப்படி தேர்வு செய்வது?

நல்ல குருநாதரை எப்படி தேர்வு செய்வது?

நல்ல மனம் படைத்தவர்கள் உலகில் இருக்கவே செய்கிறார்கள். நம்பிக்கையுடன் காத்திருங்கள். நிச்சயம் நல்ல குருநாதர் வாய்ப்பார். சிலர் கடவுளையே மானசீககுருவாக ஏற்றுக் கொள்வதும் உண்டு. சிவகுருவான முருகப்பெருமான் அல்லது லோக குருவானதட்சிணாமூர்த்தி அல்லது உங்களது இஷ்ட தெய்வம் ஆகியவர்களில் ஒருவரை உங்கள் மானசீக குருவாக ஏற்றுக் கொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !