உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவலூர்பேட்டை தீபாவளி சிறப்பு வழிபாடு!

அவலூர்பேட்டை தீபாவளி சிறப்பு வழிபாடு!

அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை, கெங்கபுரம் வரதராஜ பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அவலூர்பேட்டை , கெங்கபுரம் வரதராஜ பெருமாள் கோவில்களில் தீபாவளியை முன்னிட்டு காலையில் அர்ச்சனை வழிபாடு நடந்தது. முன்னதாக சுவாமிக்கு திருமஞ்சனம், சிறப்பு தீபாரதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பூதேவி, சீதேவி சமேத வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !