தீபலட்சுமி!
ADDED :4392 days ago
திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயில் அருகே தீப லட்சுமி கோயில் உள்ளது. திருமணம் தாமதமானால் ராகு காலத்தில் விளக்கேற்றி இவ்வம்மனை கும்பிட்டு, மாங்கல்யம் கட்டிவிட்டு வந்தால் விரைவில் திருமணம் கைகூடும்.