உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் முருகனுக்கு சாந்தாபிஷேகம்!

திருப்பரங்குன்றம் முருகனுக்கு சாந்தாபிஷேகம்!

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சாந்தாபிஷேகம் நடந்தது.நேற்றுமுன்தினம் காலை தேரோட்டம் முடிந்து, உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினர். இரவு 7 மணிக்கு சுவாமி முன் தங்கம், வெள்ளி குடங்களில் புனிதநீர் நிரப்பி பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு பல்வகை திரவிய அபிஷேகம் முடிந்து புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !