உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்த மாதத்தில் என்ன அபிஷேகம்?

எந்த மாதத்தில் என்ன அபிஷேகம்?

சிவனுக்கு 12 மாத பவுர்ணமிகளிலும் அபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம். என்னென்ன பொருள் கொண்டு அபிஷேகம் செய்யலாம் என தெரிந்து கொள்ளுங்கள்.

சித்திரை    -    மரிக்கொழுந்து
வைகாசி    -    சந்தனம்
ஆனி    -    முக்கனிகள்
ஆடி    -    திரட்டுப்பால்
ஆவணி    -    நாட்டுச்சர்க்கரை
புரட்டாசி    -    அப்பம்
ஐப்பசி    -    அன்னம்
கார்த்திகை    -    தீபம் (சன்னதியில் தீபம் ஏற்றுதல்)
மார்கழி    -    நெய்
தை    -    கரும்புச்சாறு
மாசி    -    நெய்யில் நனைத்த கம்பளம் (கம்பளத்தை லிங்கம் மீது போர்த்துதல்)
பங்குனி    -    தயிர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !