உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கவிநாயகர் கோயில் சஷ்டி விழா!

சங்கவிநாயகர் கோயில் சஷ்டி விழா!

மதுரை : மதுரை வில்லாபுரம் சங்கவிநாயகர் கோயில் கந்தசஷ்டி விழாவில் ஞானவேலுக்கு பால், பன்னீர் அபிஷேகம், படை வீடு அலங்காரம், மங்கள பூஜை நடந்தது. ஏற்பாட்டை நிர்வாகி நல்லதம்பி, ஜானகிராமன், பாலசுப்பிரமணி செய்திருந்தனர். ஞானமூர்த்தி மனோகரன் குழுவின் இசை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !