உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏகாம்பரேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு!

ஏகாம்பரேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு!

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், வெள்ளை விநாயகர் கோவில், ஏகாம்பரேஸ்வரருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. திருக்கோவிலு  õர், ஆஸ்பிட்டல் ரோடு, வெள்ளை விநாயகர் கோவில், 11 அடி உயரமுள்ள பழைய சிவ லிங்கம் உள்ளது. இவருக்கு நேற்று முன்தினம் மாலை ஐ  ப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மகா அபிஷேகம் நடந்தது. காலையில் வெள்ளை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனையும், மாலை 6 மணிக்கு ஏகாம்பரேஸ்வரருக்கு மகா அபிஷேகம், அலங்காரம், அன்னம் மற்றும் காய்கறிகளால் அலங்கரித்து தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !