உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீலைய சிவன் கோயிலில் அன்னாபிஷேக விழா

சீலைய சிவன் கோயிலில் அன்னாபிஷேக விழா

கூடலூர்: கூடலூர் சீலைய சிவன் கோயிலில் ஐப்பசி பவுர்ணமி விழாவை முன்னிட்டு அன்னாபிஷேக விழா நடந்தது. அன்னத்தினால் சிவனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தயிர்சாதம், சாம்பார் சாதம், சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் சிறப்பு கூட்டு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !