உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி தாண்டவேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்!

செஞ்சி தாண்டவேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்!

செஞ்சி: மேல்மலையனுõர் ராஜராஜேஸ்வரி சமேத தாண்டவேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது.  தாண்டவேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை 6 மணிக்கு 21 படி அரிசியில் தயாரித்த அன்னம் மற்றும் காய்கறிகளை கொண்டு   அலங்காரம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை பிரதோஷ குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !