பிரதோஷத்தன்று சங்கொலி!
ADDED :4117 days ago
திருவொற்றியூர் சிவன் கோயிலுக்குச் சென்றபோது. அன்று பிரதோஷ பூஜைகள் முடிந்தபின் வெளிப்பிராகாரம் சுற்றி வந்ததும். அங்கு இரு இளைஞர்கள் சிவன் முன்பு நின்று சங்கு வைத்து ஓசை எழுப்பி பிரார்த்தனை செய்தனர். அவர்கள் சங்கொலி எழுப்பி இறைவன் முன்பு வணங்கியது ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் மாலையில் சங்கொலி இசைத்து வழிபடுவதாக அறிந்ததும். அந்த இளைஞர்கள் சங்கொலி இசைத்ததும் புதுமையாக இருந்தது. சிவனுக்கும் நந்தியம்பெருமானுக்கும் உகந்தது சங்கொலி.