உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நள்ளிரவில் சூரசம்ஹாரம்!

நள்ளிரவில் சூரசம்ஹாரம்!

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் முருகனுக்கு குகைக்கோயில் உள்ளது. இங்கு கந்தசஷ்டியன்று நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குத்தான் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. பொதுவாக முருகன் கோயில்களில் கந்த சஷ்டியன்று மாலை நேரத்தில் நடைபெறும் சூரசம்ஹாரம் இங்கே நள்ளிரவில் நடைபெறுவது வித்தியாசமான நிகழ்ச்சியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !