முருகனின் முதல் கோயில்!
ADDED :4124 days ago
முருகப்பெருமானுக்குக் கட்டப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சிறப்பை புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒற்றைக் கண்ணூர் தலம் பெறுகிறது. இங்கு முருகப் பெருமான் ஒரு கரத்தில் ஜபமாலையும், மறுகரத்தில் சின்முத்திரை காட்டியும் அருள்பாலிக்கிறார். முதலாம் ஆதித்த சோழனால் கட்டப்பட்ட இக்கோயிலில் முருகனுக்கு யானை வாகனம் அமைந்துள்ளது.