உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா தேவாஷ்டமி பூஜை

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா தேவாஷ்டமி பூஜை

கொடிமங்கலம் :மதுரை கொடிமங்கலம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகாதேவாஷ்டமி பூஜை நடந்தது.கார்த்திகை அமாவாசை முதல் நாள், அஷ்டமியை முன்னிட்டு இக்கோயிலில் அன்னப்பாவாடை சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. மகாதேவாஷ்டமி யாகபூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அக்ரஹார பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !