உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமிக்கு பிரசாதம் படைத்து வழிபட்டால் தான் பலன் கிடைக்குமா?

சுவாமிக்கு பிரசாதம் படைத்து வழிபட்டால் தான் பலன் கிடைக்குமா?

பக்தியுடன் படைக்கும்ஒரு துளசி இலையோ, தண்ணீரோ கூட போதுமானது என்கிறார் பகவத்கீதையில் கிருஷ்ணர். உடல், மனம்,பொருளாதாரம், நேரம் என அனைத்தும் இடம் அளித்தால்பலவகையான பிரசாதமும் படைத்து வழிபடலாம். இரண்டுக்கும் பலன்என்னவோ ஒன்று தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !