உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைத்தியநாத சுவாமி கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்

வைத்தியநாத சுவாமி கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் திருவாசக முற்றோதுதல் பெரு வேள்வி திருவிழா நடந்தது.திருக்கழுக்குன்றம் திருவாசக சித்தர் தாமோதரன் தலைமை வகித்தார். ராஜம்மாள் முன்னிலை வகித்தார். சிவனடியார்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !