உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமாவாசையன்று வாசலில் கோலம் போடக்கூடாது என்பது ஏன்?

அமாவாசையன்று வாசலில் கோலம் போடக்கூடாது என்பது ஏன்?

அன்று முன்னோர் நம் இல்லங்களுக்கு வரும் நாள். எனவே, சுபநிகழ்ச்சிகளுக்குஉரிய கோலத்தைப் போடுவதுஇல்லை என்ற மரபு காலம்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !