பெண் வடிவில் நவக்கிரகங்கள்!
ADDED :4164 days ago
தர்மபுரி மாவட்டம், பாரப்பட்டியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் எங்குமில்லாத அதிசயமாக நவக்கிரகங்கள் பெண் வடிவில் காட்சியளிக்கின்றன.