உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை சுப்ரமணிய சுவாமி!

சென்னிமலை சுப்ரமணிய சுவாமி!

ஈரோட்டிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது சென்னைமலை. ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோயில் கொண்டிருக்கும் இங்குள்ள கோயில் தான் ஸ்ரீகந்தசஷ்டி கவசம் அரங்கேறியது என்பர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கும் மாமாங்கத் தீர்த்தமும் இத்தலத்தின் சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !