சிறுகடம்பூரில் அய்யப்ப பூஜை!
ADDED :4036 days ago
செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் சுண்ணாம்புக்கார தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் முதலாம் ஆண்டு அய்யப்ப பூஜை நடந்தது. பதினெட்டு படி கள் அமைத்து, அய்யப்பனுக்கு மலர் அலங்காரம் செய்தனர். சிறப்பு பூஜை, அய்யப்பன் பக்தி பாடல் பஜனை நடந்தது. மகா தீபாராதனையும், பக்தர் களுக்கு பிரசாத விநியோகமும் செய்தனர்.