மதுரை திருவாதவூர் சனிபெயர்ச்சி!
ADDED :4005 days ago
மதுரை : மதுரை திருவாதவூர் திருமறைநாத சுவாமி கோயிலில் நாளை(டிச.,16) மதியம் 2.44 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடக்கிறது. அதன்பின் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும். பெரியார் பஸ் ஸ்டாண்ட், ஆரப்பாளையம், மேலுார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என நிர்வாக அதிகாரி நடராஜன் தெரிவித்தார்.