உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமசுவாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா

கோதண்டராமசுவாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா

ராஜபாளையம் : ராஜபாளையம் கோதண்டராமசுவாமி கோயிலில் நேற்று காலை அனுமன் ஜெயந்திவிழா நடந்தது. ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தானம் போன்ற சிறப்பு அபிஷேம், தீபாராதனை நடந்தன. பக்தர்கள் ராமநாம பாடல்களை பாடினர். ஏற்பாடுகளை தர்மகர்த்தா சீனிவாச ராஜா மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !