முருகனுக்கு வடைமாலை!
ADDED :4339 days ago
ராசிபுரத்துக்கு அருகில் வெண்ணந்தூரில் உள்ளது முத்துக்குமார சுவாமி ஆலயம். இக்கோயில் முருகப்பெருமான் ஒவ்வொரு மாதமும் சஷ்டி அன்று உலா வருகிறார். அப்போது திருமணத்தடை உள்ளவர்களும், நல்ல வரன் வேண்டுவோரும் அவருக்கு வடை மாலை சாத்தி வழிபட, விரைவில் திருமணம் நடைபெறுவதும், நல்ல வரன் அமைவதும் நிச்சயம் என்பது நம்பிக்கை.