உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயருக்கு அவல்!

ஆஞ்சநேயருக்கு அவல்!

கேரள மாநிலம், தலைச்சேரி அருகிலும் திருவெண்காடு என்ற தலம் உள்ளது. இங்குள்ள ராமசாமி கோயிலில் கருவறைக்கு வெளியே ராமனை வழிபடும் அஞ்சலி ஹஸ்த நிலையில் ஆஞ்சநேயர் உள்ளார். இவருக்கு சிறப்பு நைவேத்தியம் அவல்தான். அவலை பாலில் நனைத்து சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து படைக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !