உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாயின் மடியில் அனுமன்!

தாயின் மடியில் அனுமன்!

ஹரித்துவார் சண்டித்தேவி கோயில் அருகில் அஞ்சநேயரின் தாயாரான அஞ்சனாதேவிக்கு தனிக்கோயில் உள்ளது. அனுமனை மடியில் இருத்தி தாய்ப்பால் ஊட்டும் வகையில் இங்குள்ள அஞ்சனாதேவி விக்ரகம் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !