உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமர் பாதத்தைப் பிடித்த ஆஞ்சநேயர்!

ராமர் பாதத்தைப் பிடித்த ஆஞ்சநேயர்!

காரைக்குடி அருகிலுள்ள சிறுவயல் பொன்னழகி அம்மன் கோயிலில், ராமர் பாதத்தைப் பிடித்தபடி காட்சி தரும் அனுமனைக் காணலாம். சீதாதேவியைத் தேடி காட்டில் அலைந்ததால் புண்பட்ட ராமரின் பாதத்தை ஆதரவாக ஆஞ்சநேயர் தடவிக்கொடுப்பதாக இக்கோலத்தைச் சொல்கின்றனர். ராமருக்கு அருகில் சீதை தனது காலை மேலே தூக்கி வைத்து அமர்ந்திருப்பது வித்தியாசமான காட்சி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !